Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


நம்புகிறேன்

shajina's படம்
நீ என்னை வெறுக்கும் போது கூட‌ கவலை படவில்லை
ஏனென்றால்
நீ உண்மையாக‌ என்னை வெறுத்தாய்
இப்போது நீ விரும்புவதை கூட‌
நான் வெறுக்கிறேன்
நான் நம்புகிறேன்
ஒருநாள் என்னை நீ
புரிந்துகொண்டு என்னை
உண்மையாக‌ விரும்புவாய் என்று

காதல் கவிதைகள்,


நம்புகிறேன்

shajina's படம்
நீ என்னை வெறுக்கும் போது கூட‌ கவலை படவில்லை
ஏனென்றால்
நீ உண்மையாக‌ என்னை வெறுத்தாய்
இப்போது நீ விரும்புவதை கூட‌
நான் வெறுக்கிறேன்
நான் நம்புகிறேன்
ஒருநாள் என்னை நீ
புரிந்துகொண்டு என்னை
உண்மையாக‌ விரும்புவாய் என்று

காதல் கவிதைகள்,


ஆதரவு

shajina's படம்
உன்னைத்தான் காதலிக்கிறேன்
எனச் சொல்லும் வரை
என் காதலுக்கு
ஆதரவாய்த்தான் இருந்தாய் நீ

காதல் கவிதைகள்,


உயிர் உள்ள‌ வரை

shajina's படம்
நிழல் கூட‌ வெளிச்சம் உள்ள‌ வரை தான்
துணைக்கு வரும்
ஆனால் உண்மையான் அன்பு
உயிர் உள்ள‌ வரை துணைக்கு வரும்

காதல் கவிதைகள்,


மறக்க‌ முடியாது

shajina's படம்
மௌனமாய் இருப்பதால் மறந்து விட்டேன்
என்று நினைக்காதே
மரணத்திலும் மறக்க‌ முடியாது
உன்னையும்
உன்னோடு வாழ்ந்த் நினைவுகளையும்

காதல் கவிதைகள்,


கரைவது

shajina's படம்
உன்னை காணாமல்
கரையும்
நிமிடங்களை
உனக்கு எப்படி
புரியவைப்பேன்
நிமிடங்களோடு
கைகோர்த்து
கரைவது என்

காதல் கவிதைகள்,


மரணம் வரும்

shajina's படம்
மனதில் உன்னை
நினைக்கும் பொழுதில்
கவிதை வரும்
இதயம் உன்னை
நினைக்கும் பொழுதில்
கண்ணீர் வரும்
உயிரில் உன்னை
நினைக்கும் பொழுதில்
மரணம் வரும்

காதல் கவிதைகள்


கொன்று விட்டுப் போ

shajina's படம்
எனக்காக‌ ஒருமுறை வந்து
எனை உன்னோடு கொண்டு போ
இல்லையெனில்
உன்னையே நினைத்து
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை கொன்றுவிட்டுப்போ

காதல் கவிதைகள்,


அவள் குழந்தை மாதிரி.


முத்தம்
கொடுப்பதிலும் பெறுவதிலும்
அவள் குழந்தை மாதிரி.. நான்
எவ்வளவு கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்வாள் ஆனால்
பலமுறை கெஞ்சினால்தான்
ஒன்று கொடுப்பாள்......

காதல் கவிதைகள்,


நானும் நீயும் உருவாக்கினோம்


காதலர் தினம் தோன்றியதுக்கு
பல வரலாறு கூறலாம் .....!
என்னை பொறுத்தமட்டில்
உன்னோடு நான்
கழித்த நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...

காதல் கவிதைகள்


உன் கூர் விழி அம்பால்...?


மொழியால் அழைக்கிறாய் அன்பே....
விழியால் மறைகிறாய்...
உன் மௌனம் ஒன்றே
ஆயிரம் வரிகளை அள்ளி கொட்டுதடி
ஒரு வரிக்குள் என் காதலை
உன்னிடம் நான் எப்படிச் சொல்வேன்
உன் இரு விழி இமைகளும்
ஒரு முறை அடித்தால் போதும்
அது அழிந்துவிடும்
போதும் போதும் என்று நீ சொல்லி
உன் கூர் விழி அம்பால்
என்னை குத்தும் வரை
என் காதல் மழையில்
நீ நனைந்திடவேண்டும்

காதல் கவிதைகள்,


தமிழ் அன்னையிடம் கூட ...?


ஒரு நாள் உன்னிடம்
நீ அழுதால் அழகாக இருக்கிறாய்!!!.­.. என்றேன்
நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய்!!!.­.. என்றேன்
நீ பேசினாள் அழகாக இருக்கிறாய்!!!.­.. என்றேன்
அத்தனைக்கும் ...........?
\"வெட்கப்பட்டாய்­ நீ\"
இவை எதையும் செய்யாமல் இருந்தால்
இன்னும் அழகாய் இருப்பாய்!!!.. என்றேன்.
இமைகளை சுருக்கி.. இதழ்களை கடித்து..
பார்த்தியே ஒரு பார்வை!!!
அடிப்போடி...
என் தமிழ் அன்னையிடம்
வார்த்தைகள் இல்லையடி
உன்னை வெட்கத்தை வர்ணிக்க!!!

காதல் கவிதைகள்,


விடுகதையாக்கி தொடர்கிறது !


கண்ணின் இதழால் பேசும்
பெண்ணே -உன் உதட்டில்
உதிரும் பதிலுக்காக என்
நெஞ்சம்
அலைந்த நாள்கள்
வாழ்வை
விடுகதையாக்கி
தொடர்கிறது !

காதல் கவிதைகள்,


அதுதான் ஆரம்பம்


உன்னை என்னுள்
தேட தொடங்கிய நாள் முதல் தான்
என் வாழ்க்கையின் என்னை ..
தொலைத்து ...! வாழ்க்கையின்....?
அர்த்தங்களை புரிந்து கொண்டேன்
முடிவுகள் தொடர்கதை அல்ல
அதுதான் ஆரம்பம் என்று ....!

காதல் கவிதைகள்,


Kadhal Kavithaigal

காதலுக்காக‌

shajina's படம்
நீ உன்
நினைவுகளைத்தான்
பரிசாக‌ கொடுத்தாய்
எனக்கு
நம் காதலுக்காக‌ என்
உயிரையே
பரிசாக‌ கொடுக்கிறேன்
உனக்கு

காதல் கவிதைகள்,


உயிரெல்லாம் துடிக்கிறது

shajina's படம்
என்றோ ஒரு தடவை
என் வாழ்வில் நீ வந்துவிட்டுப் போனாய்
அந்த‌ வலி இன்று வரை தொடர்கிறது
ஒரு தடவை உன் முகம் காண‌
உயிரெல்லாம் துடிக்கிறது

காதல் கவிதைகள்,


இன்னொரு தாய்

shajina's படம்
ஒரு தாயை வேண்டுகிறேன்
தினமும் என் நிழலை
தாண்டுகிறேன்
பகலில் உறங்குகிறேன்
இரவில் விழித்து
நின்றேன் தினமும்
தேடுகிறேன்
என் காதலனை
மன்னிக்கவும் என்
இன்னோரு தாயை

காதல் கவிதைகள்


என்னவன்

shajina's படம்
என்னவன் எல்லையில்லா
ஆனந்தத்தையும் முடிவில்லாத‌
வேதனையும் எனக்கு தந்து விட்டு
அமைதியாய் என்னை
விட்டு கலைந்து போனவன்

காதல் கவிதைகள்,


காத்திருக்கிறேன்

shajina's படம்
தொலை தூரத்தில் நீ இருக்கிறாய் என்று தெரிந்தும் யாரோ உந்தன்
பெயரை உச்சரித்தாலே நீயாக‌ இருக்கக்கூடாத‌ என்று ஏங்குது
பேதை இவள் நெஞ்சம்
வீதி ஒரம் நான் செல்லும் வேளையில்
உன்னை போல‌ யாரும் சென்றாலே ஒதுங்கி நிற்கிறேன்
ஏன் தெரியுமா?
உன்னை தவிர‌ எந்தன் நெஞ்சமும் கண்களும்
இன்னொருத்தனை ரசிக்க‌ கூடாது என்பதற்காக்
மனசு உன்னை இன்னொருவனுடன்
ஒப்பிட்டு பார்க்க‌ கூட‌
விரும்பவில்லை உந்தன்
அரவணைப்பிற்காக‌ உன்னுடனான‌
நிஜங்களுக்காக‌ மறுஜென்மம்
வரை காத்திருக்கிறேன்
ஆனால் என் இதயத்திற்கு
அது ஏழு ஜென்மமாய் தெரிகிறது

காதல் கவிதைகள்,


நான் விரும்புகிறேன்

shajina's படம்
நான் விரும்புகிறேன்
உன் மடியில் உறங்கவும்
மனதில் விளித்திருக்கவும்
மட்டுமே