Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


நானும் நீயும் உருவாக்கினோம்


காதலர் தினம் தோன்றியதுக்கு
பல வரலாறு கூறலாம் .....!
என்னை பொறுத்தமட்டில்
உன்னோடு நான்
கழித்த நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...

No comments:

Post a Comment