Showing posts with label வேண்டாம் பெண்ணே. Show all posts
Showing posts with label வேண்டாம் பெண்ணே. Show all posts

Tuesday, 12 February 2013

வேண்டாம் பெண்ணே


வேண்டாம் பெண்ணே


"நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும்  சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!

வேண்டாம் பெண்ணே..

மீசை கூட முளைக்காத
வயதில்,
என்னால் தாடி
வளர்க்க முடியாது"

By
LKG Last Bench Boy

Shaifabca