Showing posts with label நட்புக்கும் காதலுக்கும் 10 வித்தியாசம். Show all posts
Showing posts with label நட்புக்கும் காதலுக்கும் 10 வித்தியாசம். Show all posts

Monday, 11 February 2013

நட்புக்கும் காதலுக்கும் 10 வித்தியாசம்



1) ஒரு இதயத்தைபறித்துக் கொள்வது காதல்!
    ஒரு இதயத்தையே பரிசளிப்பது  நட்பு!
2) கஷ்டங்களில்யோசித்து கைகொடுத்தது காதல்!
    கஷ்டங்களில்யோசிக்காமல்கைகொடுத்தது நட்பு!
3) துயரங்களை நோக்கிஇழுத்துச்செல்வது  காதல்!
    உயரங்ளை நோக்கிஅழைத்துச்செல்வது   நட்பு!
4) கட்டுப்பாடுகளைதளர்த்த முயற்சிப்பது  காதல்!
    கடமைகளைஉணர்த்த முயற்சிப்பது  நட்பு!
5) உன் இலட்சியங்களைகனவாக்குவது  காதல்!
    உன் கனவுகளை இலட்சியமாக்குவது நட்பு!
6) உன் காதலின் வெற்றி திருமணம்
    உன் நட்பின்  வெற்றி  உயிர் வரை தோழமை
7) பெற்றோரை ஏமாற்றுவது காதல்
    பெரியோரால் ஆசீர் வதிக்கப்படுவது நட்பு
 காத்திருக்க வைத்து கவலைப்படுத்துவது காதல்
    கவலைப்படும் போது காத்திருந்து உதவும் நட்பு
9) எதிர்பால் கவர்ச்சியால் வருவது காதல்
    எந்தப்பால் கவர்ச்சியில்லாமல் வருவது நட்பு
10) காயம் தரும் காதல் உனக்கு வேண்டாம்!
      நன்மை தரும் நட்பைக்கேள் இறைவனிடம் .!
    :heart:        :love:    
Kavithai Type: