Showing posts with label மகிழ்ச்சி படிகள். Show all posts
Showing posts with label மகிழ்ச்சி படிகள். Show all posts
Monday, 11 February 2013
காதல், மகிழ்ச்சி படிகள்
மகிழ்ச்சி படிகள்
விழுவதும் எழுவதும்தான்
வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம்
எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால்
அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ
என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில்
நாம் இருப்போம்.
வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம்
எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால்
அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ
என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில்
நாம் இருப்போம்.
Subscribe to:
Posts (Atom)