துள்ளி திரியும் -பள்ளி பருவம்
மனதில் என்றும் நிலையாக நிற்கும் ராகங்கள்
நட்பின் இலக்கணத்தை முதல் முதல் கற்கும் இடம்
எல்லோர் வாழ்விலும் வரும் ஒருதலைக்காதல்
சின்ன சின்ன குறும்புகலை செய்து
குழையடி வாங்கிய பருவமது
சின்ன சின்ன பரீசைக்கெல்லாம்
பதறிப்போகும் பருவமது
பள்ளிக் காதல் படலை வரையும் என்று