tamil kavithai
Pages
Home
காதல் கவிதைகள்
நட்பு கவிதைகள்
Showing posts with label
காதல் அல்ல
.
Show all posts
Showing posts with label
காதல் அல்ல
.
Show all posts
Friday, 15 February 2013
சுயநலம்!!!காதல் அல்ல,
சுயநலம்!!!
வெறும் தொட்டில்களை பரிசளித்துவிட்டு,
குழந்தைகளை வரமாக்கி கொள்வது!!!
Wednesday, 13 February 2013
காதல் அல்ல
சற்றுமுன் செய்திகள்
அனைவருக்கும் "சற்றுமுன் செய்திகள்"இன் மனமார்ந்த காதலர் தின வாழ்த்துகள்.
மொள்ளமாறி முடிச்சவிக்கிகளை 13,14 வயதில் காதலித்து தறுதலைகாதல் புரியாமல் நல்ல முறையில் காதலித்து வாழுங்கள்.
#Safe SEX போல Safe LOVE பண்ணுங்கன்னு சொல்றிங்களா?
காதல் அல்ல
காதல் அல்ல
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)