Sunday, 10 February 2013

கானம் கேட்டு.....



உன்னைத்தான்
என்
உயிர் என்பேன்......
உனக்குத்
தெரியாமல்
உள்ளுக்குள்
வாழ்வேன்....

என்
நெஞ்சுக்குள்
ஆனந்தம் அதை
எப்போதும்
அள்ளிக்கொடுக்கும்
உன்னை
ஒரு பொழுதாவது
முத்தமிட்டுக்
கொள்வேன்.....!

காதல்
பாட்டுக் கேட்க
கேட்க.... கவலைகள்
கேளாமல் வந்து
தொலைக்குது.....காதல்
மனம் கானம்
கேட்டு கனத்துப்போகிறது.....!

No comments:

Post a Comment