tamil kavithai
Pages
Home
காதல் கவிதைகள்
நட்பு கவிதைகள்
Saturday, 16 February 2013
நட்பு கவிதைகள்,
வரவா.. செலவா.?
இன்று புத்தாண்டு..
வழக்கமாய் தோழிக்கு
வாழ்த்து சொன்னேன்..!
புத்தாண்டு கிடைத்தது என்று..!
அவள் திருப்பி சொன்னாள்...
நம் வாழ்கையில்
ஒருவருடம்
குறைந்தது என்று..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment