வாக்கு முலம்
அன்பே....!
நீ செய்த எதையாகிலும்
நான் ஒரு முறை நினைத்துப் பார்த்து
அசை போடும் வேளை....
என் கண்களில்
கண்ணீர் துளிப் போல்
கரைத் ஒடும்
நம் நட்பு ....
நான் ஒரு முறை நினைத்துப் பார்த்து
அசை போடும் வேளை....
என் கண்களில்
கண்ணீர் துளிப் போல்
கரைத் ஒடும்
நம் நட்பு ....
காலங்கள் பிரித்து வைத்தாலும் நாம்
கண் மூடி நினைக்கையில் நாம்
கண் மூடி நினைக்கையில் நாம்
கடந்த கால நட்பு ....
இறந்த காலமாய் தெரியும்
ஒரு நிகழ்கால வேலை தான் இதுவோ?
இறந்த காலமாய் தெரியும்
ஒரு நிகழ்கால வேலை தான் இதுவோ?
No comments:
Post a Comment