Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


தவிப்பது நான்தான்.....


பகலில் நினைவாகவும்
இரவில் கனவாகவும்
எங்கும் நீ ஓடாதபடி
உன்னை என் காதலால் கட்டி
வைத்திருக்கிரேன்...

No comments:

Post a Comment