tamil kavithai
Pages
Home
காதல் கவிதைகள்
நட்பு கவிதைகள்
Showing posts with label
காதல் சொந்தம்
.
Show all posts
Showing posts with label
காதல் சொந்தம்
.
Show all posts
Saturday, 16 February 2013
காதல் சொந்தம்
காயப்பட்டாலும் தாங்கும் ,,,,,?
ஒரு உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
அனால் ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥
Wednesday, 13 February 2013
Feb 14 Special
Feb 14 Special
Feb 14 Special
காதலிக்கும் உங்கள் குறும்பு உள்ளத்திற்கும்
காதலை சொல்ல காத்திருக்கும் அன்பு
உள்ளத்திற்கும்
உங்கள் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
காதலர் தின பரிசு கவிதை
காதல் சொந்தம்,
mehataj said...
////சகல வசதிகள் இருந்தும்
அவன் கால் தடுமாறும் வேலையில்
கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல்////
very nice..
காதல் சொந்தம்
காதல் சொந்தம் - kathal sontham
kathal sontham
முதுமை கொண்டாலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும்
உதடுகளுக்கு இந்த பேச்சின் மீது இவளுக்கு எப்போதும் காதல்
சகல வசதிகள் இருந்தும்
அவன் கால் தடுமாறும் வேலையில்
கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல்
அவள் பேசி விட்ட போன பின்னும்
அதே நினைவில் வாழும் அவன் இதயம் மட்டும்
சொல்லும்
"எனக்கு எப்போதும் இவள காதல் மட்டும் சொந்தம்"
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)