Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


காற்று..

நாஞ்சில்'s படம்
காற்று..
 
கதவை திறந்து வையுங்கள்
காற்று வரும் என்றார்கள்..!
கதவை திறந்தேன்,,
காற்று வந்தது..!
நான் வெளியேறினேன்
நாற்றமும் வந்ததால்..!
 
நாஞ்சில் 

No comments:

Post a Comment