Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்


உன் கூர் விழி அம்பால்...?


மொழியால் அழைக்கிறாய் அன்பே....
விழியால் மறைகிறாய்...
உன் மௌனம் ஒன்றே
ஆயிரம் வரிகளை அள்ளி கொட்டுதடி
ஒரு வரிக்குள் என் காதலை
உன்னிடம் நான் எப்படிச் சொல்வேன்
உன் இரு விழி இமைகளும்
ஒரு முறை அடித்தால் போதும்
அது அழிந்துவிடும்
போதும் போதும் என்று நீ சொல்லி
உன் கூர் விழி அம்பால்
என்னை குத்தும் வரை
என் காதல் மழையில்
நீ நனைந்திடவேண்டும்

No comments:

Post a Comment