Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


நம்புகிறேன்

shajina's படம்
நீ என்னை வெறுக்கும் போது கூட‌ கவலை படவில்லை
ஏனென்றால்
நீ உண்மையாக‌ என்னை வெறுத்தாய்
இப்போது நீ விரும்புவதை கூட‌
நான் வெறுக்கிறேன்
நான் நம்புகிறேன்
ஒருநாள் என்னை நீ
புரிந்துகொண்டு என்னை
உண்மையாக‌ விரும்புவாய் என்று

No comments:

Post a Comment