Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


தத்து


திரும்பி வருவதாக இல்லை
தாயில்லா கவிதைகள்
நண்பனின் காதல் அரவணைத்து கொண்டதால்
வேறுவழியில்லை தத்து கொடுத்துவிட்டேன்
விருப்பமில்லாமல்....
குறிப்பு
நீங்களாவது உங்க படைப்புக்களை கவனமா பாத்துக்குங்க, திருட்டு பசங்க நிறைய இருக்கானுங்க

No comments:

Post a Comment