Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


புதிய பூக்களாய் பிறப்போம்..!!


                       
மரம் செடி கொடி
இவையாவும் பூத்தால் அழகு!
கொள்ளை அழகு!!
இனம் மதம் சாதி
இவையாவும் அன்போடு சேர்ந்தால்
இன்பம் பேரின்பம்!!

No comments:

Post a Comment