உயிரெல்லாம் துடிக்கிறது
என்றோ ஒரு தடவை
என் வாழ்வில் நீ வந்துவிட்டுப் போனாய்
அந்த வலி இன்று வரை தொடர்கிறது
ஒரு தடவை உன் முகம் காண
உயிரெல்லாம் துடிக்கிறது
என் வாழ்வில் நீ வந்துவிட்டுப் போனாய்
அந்த வலி இன்று வரை தொடர்கிறது
ஒரு தடவை உன் முகம் காண
உயிரெல்லாம் துடிக்கிறது
No comments:
Post a Comment