Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


வாழ்க‌ ஐயா பொன்வண்ணன் அவகள்!

rajudranjit's படம்
வாழ்க‌ வளமுடனென‌ அன்னை பராசக்தி வாழ்த்த‌ உம்மை
நாளும் மகிழ்வுடன் உமது தொண்டு சிறந்திடவே
உம்மை வணங்கும் இதயங்கள் மனதார‌ வாழ்த்திடவே
உன்னத‌ வழிதனில் உமது பயணம் தமிழ் வாழ‌ தொடரட்டும்
பிறப்பின் சிறப்பறிந்தே மானுடம் வாழ்த்திட‌ வளமாக‌ வாழ்க‌
தமிழுக்கு ஒருபிள்ளை ஐயாபொன்வண்ணன் சிறப்பாக‌ வாழ்க‌

No comments:

Post a Comment