Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


என்ன வேண்டும் சொல் ..?


இற‌க்கவும் விடுகிதில்லை
இருக்கவும் விடுகிதில்லை
என்னதான் வேண்டுமாம் ..?
உன் நினைவுக்கு...?

No comments:

Post a Comment