Monday, 11 February 2013

kavithai


கோலம் இல்லாத வாசல் 
மேகம் இல்லாத வானம்
பாடத் தெரியாத குயில்
ஆடத் தெரியாத மயில்
துள்ளத் தெரியாத மான்
பறக்க தெரியாத பறவை
ஓசை எழுப்பாத வீணை
விழ மறந்த அருவி
இவைபோலவே
நீயும்
காதலிக்கத் தெரியா
பெண்ணாக
பிறந்து விட்டாய்...


No comments:

Post a Comment