Wednesday, 13 February 2013

காதல் தோல்வி கவிதை


காதல் தோல்வி கவிதை  :

ஒரு உயிர் எழுத்து கூட
இல்லாது
உயிரையும் மெய்யையும்
வருத்தும் வார்த்தை
காதல்!


உயிரை கொள்ளும் கவிதை - காதல்!!!

No comments:

Post a Comment