Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்


நட்பு

kumaran16's படம்
சொந்தங் கொள்வது
சுமைக ளல்லவே
இன்பந் தேடிய
இதயம் கூறிடும்
எளிமை வழியதுவே…

நட்பும் ஊறிட
தூய்மை அன்பில்
நாளும் சுகந்தருமே…

வித்து முயிர் பெறும்
மண்ணின் நட்பில்
வித்தக மடிப்படையாய்த்…
தொத்தும் மனதிது
தத்தித் தாவிட
தோள்தரும் நட்பும்

No comments:

Post a Comment