Monday, 11 February 2013

நட்பு கவிதைகள்,


நட்பின் கொடி


வானத்தின் மெத்தையில் உறங்கும் நிலவு கூட
நாம் நட்பைக் கண்டு பொறாமையில்
மேகத்தில் மறைந்து கொள்கிறது
கோவம் என்னும்
விதை தூவினேன்
நட்பு என்னும் செடி துளிர்விட்டது
இன்று
பாசம் என்னும்
பாய்மர கப்பலில்
பயணம் செய்கிறோம்
நிறுத்ங்கள் எல்லைகள்
எதுவும் இல்லை
நம் உயிர் பிரியும் நேரத்திலும்
நம் மனத்தில்
நட்பின் கொடி சுதந்திரமாக பறக்கும்
இப்படிக்கு

No comments:

Post a Comment