Wednesday, 13 February 2013


காதலே வணங்குகிறேன்


காதலே உனக்கு நாங்கள்
தலை வணங்குகிறோம்
நீ மட்டும் இல்லாமல் இருந்தால் ..?
உலகில் கவிஞர்கள் தோன்றி இருப்பார்களா ..?

No comments:

Post a Comment