Monday, 11 February 2013

நட்பு கவிதைகள்,


நண்பா நண்பா நீ புது வெண்பா...

saravana chandrasekaran's படம்
நண்பா நண்பா நீ புது வெண்பா...
அன்பா அன்பா ரொம்ப அன்பா...?
நண்பா நண்பா என் மேல அன்பா...?
சிரிச்சு சிரிச்சு பேசி என் கவலை மறக்க வச்ச...
சிறகு இல்லனாலும் காற்றில் என்ன பறக்க வச்ச...
வெளியில் கூட்டிக்கிட்டு போய் உலகம் புரிய வச்ச ...
வெயில்னா உன் நிழல்ல என்ன நடக்க வச்ச...
இஸ், வாஸ் இங்கிலீஷ் சீக்கிரம் பேச வச்ச...

No comments:

Post a Comment