Thursday, 14 February 2013



இந்த காதல் மட்டும்..!


அதிகமாக பேசிகொண்டிருந்தவள்
இன்று ஊமையாய் போகிறாள்..!
ஊமையாக இருந்த நான் 
இன்று உளறிகொண்டிருக்கிறேன்..!

ஏனோ தெரியவில்லை 
நம்மை மாற்றிய  
இந்த காதல் மட்டும் 
இன்னும் மாறவில்லை..!

No comments:

Post a Comment