Wednesday, 13 February 2013

பகைத்துக்கொள்ள மாட்டார்கள்


பகைத்துக்கொள்ள மாட்டார்கள் 

அரசியல்வாதிகள் நடிகர்களை 
பகைத்துக் கொள்ளமாட்டார்கள 
ஏனெனில் அவர்களிடம்தான் 
ஓட்டு வங்கிகளும் உள்ளன


No comments:

Post a Comment