Sunday, 17 February 2013

நட்பு கவிதைகள்,


என் மரணத்தை


நான் மரணித்ததை
என்
தோழர்களிடம்
தயவு செய்து
சொல்லி விடாதீர்கள்
பிறகு
அதற்க்கும்  "TREAT" கேட்பார்கள்
என்னிடம் பணம் எதுவும் இல்லை
இந்த‌
ஒத்த‌ ரூபாய் தவிர‌ !!    :cry2:   

No comments:

Post a Comment