Wednesday, 13 February 2013

நட்பு கவிதைகள்,


ஆயுள் முழுவதும் ஒரு அன்பான நண்பன் - நண்பர்கள் கவிதை

ஆயுள் முழுவதும் ஒரு அன்பான நண்பன் 

வெகு தொலைவு வானத்தில் 
வண்ணங்கள் தீட்ட பழகினேன் 

வயல் வெளி வரப்புகளில் 
திருக்குறள் வரிகள் கண்டேன் 

வசந்தமே வாழ்நாளெல்லாம் 
வாழ்த்தி என்னுடன் வாழக் கண்டேன் 

வருத்தங்கள் தொலைந்திடக் கண்டேன் 
வந்ததால் ஒரு நல்ல நண்பனே.....!


No comments:

Post a Comment