பொறுக்கி என்று...!!

மணம் வீசுவாஎன்று...
உன்னை தென்றல் என்று வர்ணித்தேன்
சுகம் தருவாயென்று...
உன்னை தேன் என்று வர்ணித்தேன்
இனிப்பாய் இருப்பாயென்று...
உன்னை நதி என்று வர்ணித்தேன்
என்னை இன்பத்தில் நனைப்பாஎன்று...
உன்னை தேவதை என்று வர்ணித்தேன்
என்னை தேடி வருவாயென்று...
நீயும் என்னை வர்ணித்தேன்
பொறுக்கி என்று...!!
No comments:
Post a Comment