கடந்து வந்த நாட்களிள்
தந்த சோதனைகளையும்,
வேதனைகளையும்,கசப்பாண
நினைவுகளையும் மறந்து
நீ தந்த சந்தோசங்களை
மட்டுமே நினைவுகளாய்
நெஞ்சினில் சுமந்து........
கோடி நன்றிகள் கூறி
(உன்னை) 2012 வழி அனுப்புறோம்....
உன் புதிய வரவுக்காய்...
புதியதாய் பிறந்து வரும்
2013 (நீ) எல்லோர் மனதிலும்
No comments:
Post a Comment