Saturday, 16 February 2013

நட்பு கவிதைகள்


சச்சின் இல்லாதா ...?


நான் சச்சினின் பைத்தியம் ..
என்று சொன்னாலும் பரவாயில்லை
\"இந்த டைலாக்கை \" சொல்லியே தீருவேன்
\"சாமி சிலை இல்லாத கோயிலும் ஒன்றுதான் \"
\"சச்சின் இல்லாத கிரிக்கட்டும் ஒன்றுதான் \"

No comments:

Post a Comment