இன்று
திண்ணமிகு ஐப்பசியின்
முத்தான முதல்நாளில் – என்
எண்ணமிகு தோழியின்
எழில்மிகு பிறந்தநாள்
முத்தான முதல்நாளில் – என்
எண்ணமிகு தோழியின்
எழில்மிகு பிறந்தநாள்
கடவுளும் ஆசைப்படும்
கல்லூரி வாழ்க்கைதனில்
கண்ணாக கிடைத்திட்ட
கண்மணியின் பிறந்தநாள்
கல்லூரி வாழ்க்கைதனில்
கண்ணாக கிடைத்திட்ட
கண்மணியின் பிறந்தநாள்
தெய்வத்தின் அருட்கொடையாய்
தேனாக கிடைத்திட்ட
தித்திக்கும் குணம்கொண்ட
திருமகளின் பிறந்த நாள்
தேனாக கிடைத்திட்ட
தித்திக்கும் குணம்கொண்ட
திருமகளின் பிறந்த நாள்
வான்மழைதன் மகிழ்ச்சியினை
அதிகாலைத் தெரிவித்த
வான்பூமி அனைத்திற்கும்
உயர்ந்தவளின் பிறந்தநாள்
அதிகாலைத் தெரிவித்த
வான்பூமி அனைத்திற்கும்
உயர்ந்தவளின் பிறந்தநாள்
No comments:
Post a Comment