Tuesday, 12 February 2013

காதல்,

நான் அனுப்பும் கடிதங்களை. 
அடுப்பு பற்றவைக்க 
பயன் படுத்துகிறாய் :
எனக்கு சந்தோசம் 
ஏதோ ஒருவிதத்தில் உனக்கு.
உபயோகமாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment