கல்லறைக்குள் விடவேண்டாம் ..!
நான் வலியால் இறந்து கொண்டுருக்கிறேன் ..!
அடுத்த நொடியில் என் உயிர் பிரியலாம் ..!
என் நண்பா ..!
என் நட்புக்கா ஒன்று செய்வாயா ..?
என் நட்புக்கா ஒன்று செய்வாயா ..?
நான் இறந்தபின் அவளை கல்லறைக்குள் விடாதே
அங்கு என்றாலும் நான் நிம்மதியாக இருக்க வேண்டும
No comments:
Post a Comment