Saturday, 16 February 2013

காதல் கவிதைகள்,


முடியவில்லை என்னால் ..?


விழியின் மௌனம் உறக்கம் ...!
இதழின் மௌனம் அமைதி..!
உயிரின் மௌனம் மரணம்..!
உன் மௌனத்தின் அர்த்தம் என்ன‌ ..?
என்பதை என்னால் மொழி பெயர்க்கமுடியவில்லை...?

No comments:

Post a Comment