இப்போதெல்லாம் உறக்கத்துக்கு முன்பே வந்து விடுகின்றன உன்னைப்பற்றிய கனவுகள்... என்வீட்டு கதவுகளும் எதையோ எதிர்பார்த்து திறந்தே இருக்கின்றன... என்னைபோலவே... நீ வருவாய் என...!!! கோடி வார்த்தைகளுடன் உன்னைத்தேடி வருகிறேன்... நேரில் கண்டவுடன் மௌனம் சாதிப்பதற்காக...
No comments:
Post a Comment